Sunday, June 14, 2009

மதுவின் திருமணம்....

மதியாக ஒளி வீசிக்கொண்டு இருந்தவளின் விருப்பம்
மதிக்காமல், வெகு-
மதிகள் ரொக்கம் கொடுத்து, திரு-
மதியாகிவிட்டர்கள், இந்த
மதி கேட்டவர்கள்...
மதியின் ஒளி மங்கிய நிலையில்,
மடையின் அருகில், மங்கையின் நினைவில்,
மதுவின் மயக்கத்தில் நான்....

No comments:

Post a Comment