Sunday, June 14, 2009

NO SMOKING Pls....

புகையை பிடித்தது அவனது இதழ்கள்,
புகையை வெறுத்தது அவனது இருதயம்.

பகையாய் ஆனது அவனது உடல்,
இரையை போனது அவன் ஈரல்.

புகையாய் கரைந்தான், காற்றினில்,
புன்னகையாய் சிரித்திருந்தான், புகைபடதினில்...

No comments:

Post a Comment